Big Ad

Hur vs hea dream11 fantasy prediction in tamil

MATCH DETAILS
Match: Brisbane Heat vs Hobart Hurricanes, Match 20
Date: 30th December 2020, at 1.45 PM IST
Venue: The Gabba, Brisbane

HUR VS HEA HEAD TO HEAD

இரு அணிகளும் நேருக்கு நேர் 17 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 10 போட்டிகள் Hobart Hurricanes அணியும் 7 போட்டிகளில் Brisbane Heat அணியும்  வென்றுள்ளது.

HUR VS HEA  LAST MATCH UPDATE

Toss: Hea won the toss and decided to bowel and  won by 4 wickets.
Stadium: The Gabba
Check full match summary

HUR VS HEA BATTLES

Most Runs
Chris Lynn-442
D'Arcy Short-386
Daniel Christian-303
Tim Paine-285
Ben Cutting-265

Most Wickets
Cameron Boyce-14
Mark Steketee14
Ben Cutting-11
Daniel Christian-9
Jofra Archer-7

HUR VS HEA PITCH REPORT
இந்தக் கோபம் மைதானம் ஆனது பேட்டிங் மற்றும் பந்து வீச்சிற்கு வீச்சிற்கு இரண்டிற்கும் ஏற்றதாக உள்ளது. குறிப்பாக பந்துவீச்சாளர்களுக்கு அதிக பவுன்சர் மற்றும் swing கிடைக்கப்பெறும். அதேபோல் சுழற்பந்து வீச்சாளர்விற்கும் உதவியானது கிடைக்கப்பெறும். இந்தப்  மைதானத்தில் டாஸ் வெற்றிபெற்று பேட்டிங் செய்வதே சிறந்தது சிறந்தது இந்தப் மைதானத்தின் பிட் சராசரி ரன் 160.

HUR VS HEA INJURY REPORTS
  C.lynn காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்பது குறிக்கத்தக்கது.

James Faulkner காயம் காரணமாக இன்றைய போட்டு விளையாட மாட்டார்

HUR VS HEA WEATHER REPORT
  வானிலை அறிக்கை பொருத்தவரை பொருத்தவரை  இன்றைய போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்புள்ளது, மேலும் வெப்பநிலையானது 25-26 டிகிரி இருக்கும்.

PREVIEW
இந்த சீசனில் இந்த இரண்டு அணிகள் நேருக்கு நேர் மோதும் மோதும் முதல் போட்டி இதுவாகும். முதலில் Hobart Hurricanes அணி 5 போட்டியில் விளையாடி மூன்றில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் பெற்றுள்ளது எனவே 11 புள்ளிகள் பெற்று  புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது
இந்த அணியில் Colin Ingram, 5 போட்டியில் விளையாடி 171 ரன்களை எடுத்துள்ளார்.  மேலும் Ben McDermott 3  போட்டியில் விளையாடி 151 ரன்கள் எடுத்துள்ளார்.
அடுத்ததாக Brisbane Heat  அணி நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும் 3 தோல்வியை பெற்றுள்ளது.  இதனால் 5 புள்ளிகளுடன்  6வது இடத்தில் உள்ளது. இந்த அணியில் Jimmy Peirson மட்டுமே 4 போட்டியில் விளையாடி 104 ரன்கள் எடுத்துள்ளார் மற்றும் கேப்டன் c.lynn காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்பது குறிக்கத்தக்கது ஆகும் எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறும்  முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது


HUR VS HEA SQUADS

Hobart Hurricanes
 D Arcy Short, Ben McDermott(w), Peter Handscomb(c), Colin Ingram, Tim David, Keemo Paul, James Faulkner, Nathan Ellis, Scott Boland, Riley Meredith, Johan Botha, Dawid Malan, David Moody, Mitchell Owen, Wil Parker, Charlie Wakim, Nick Winter, Macalister Wright

Brisbane Heat
Sam Heazlett, Max Bryant, Simon Milenko, Daniel Lawrence, Tom Cooper, Jack Wildermuth, Jimmy Peirson(w/c), Mark Steketee, Xavier Bartlett, Mujeeb Ur Rahman, James Bazley, Lewis Gregory, Matthew Kuhnemann, Lachlan Pfeffer, Connor Sully, Jack Wood

HUR VS HEA PREDICTED PLAYING 11
HOBART HURRICANES
D Arcy Short,
Ben McDermott (wk),
Dawid Malan,
Peter Handscomb (c),
Colin Ingram,
Keemo Paul,
Tim David,
James Faulkner,
Nathan Ellis,
Scott Boland and
Riley Meredith.

BRISBANE HEAT
Max Bryant,
Sam Heazlett,
Lewis Gregory,
Daniel Lawrence,
Tom Cooper,
Jimmy Peirson (c & wk),
Jack Wildermuth,
Mark Steketee,
Xavier Bartlett,
Mujeeb Ur Rahman and
Ben Laughlin.

HUR VS HEA PLAYERS TO WATCH
இந்த அணியில் Colin Ingram, 5 போட்டியில் விளையாடி 171 ரன்களை எடுத்துள்ளார். 

Ben McDermott 3  போட்டியில் விளையாடி 151 ரன்கள் எடுத்துள்ளார்.

Jimmy Peirson மட்டுமே 4 போட்டியில் விளையாடி 104 ரன்கள் எடுத்துள்ளார்

HUR VS HEA FANTASY 11 PREDICTION

Hur vs hea dream11 prediction
Hur vs hea dream11 prediction

HUR VS HEA போட்டியானது ஆரம்பிப்பதற்கு முன்பு வந்து final team பெற்றுக் கொள்ளவும்.

WINNING PROBABILITY

Hobart Hurricanes வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

FANTASY11 TEAM SUGGESTIONS
FANTASY SUGGESTIONS:1

Wicket Keeper – Ben McDermott (wk),

Batsmen – Tom Cooper, Tim David, Colin Ingram, Max Bryant,

All-rounders – Jack Wildermuth, D Arcy Short (c), James Faulkner (vc)

Bowlers –Mark Steketee, Mujeeb Ur Rahman.

Fantasy suggestions:2
Wicket Keeper – Ben McDermott (wk), Jimmy Peirson

Batsmen – Tom Cooper, Tim David, Colin Ingram (vc),

All-rounders – Jack Wildermuth, D Arcy Short (c), James Faulkner,

Bowlers – Mark Steketee, Mujeeb Ur Rahman.


Post a Comment

0 Comments