Big Ad

Nz vs pak dream 11 fantasy prediction in tamil

 

MATCH DETAILS

Match: New Zealand vs Pakistan, 1st Test

Date: 26 December 2020, at 3:30 AM IST

Venue: Bay Oval, Mount Maunganui.

NZ VS PAK HEAD TO HEAD
இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் 58 முறைகள் மோதியுள்ளது. அதில் பாகிஸ்தான் அணியானது அதிகபட்சமாக 25 முறையும்  நியூஸிலாந்து அணியானது 12 முறை மட்டுமே வென்றுள்ளது  மேலும் 21 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

NZ VS PAK LAST MATCH UPDATE
Toss: NZ win the toss and elected to bat and Nz won by 123 runs.
Stadium: Sheikh Zayed Stadium.
Series: NZ win by 2-1.

NZ VS PAK PITCH REPORT

  இந்த பீச் ஆனது பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு  ஏற்றதாக அமைந்துள்ளது. இருந்தபோதிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு   ஒவ்வொரு புதிய பந்துக்கும் ஸ்விங் மற்றும் பவுன்சர் ஆனது கிடைக்கப்பெறும். அதே போல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு  இந்த பேச்சை ஏற்றதாக உள்ளது. இருந்தாலும் கூட இந்த பீச்சின் சராசரி ரன் ஆனது 319.

இந்த பீச்சில் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்ந்தெடுப்பது சிறப்பாக அமையும்.

NZ VS PAK INJURY REPORTS
No injury report.

NZ VS PAK PREVIEW
முதலில் பாகிஸ்தான் அணியை கேப்டன்   Babar Azam பதிலாக Mohammad Rizwan கேப்டனாக வழி நடத்தவுள்ளார் அதேபோல் தற்போது பாகிஸ்தான் அணியில்  இளம் வீரர்களாக இருப்பதால்  அனுபவம்  குறைவாக உள்ளது இதனால் பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து அணி எளிதாக வெல்லும் வாய்ப்பு அமைந்துள்ளது அதேபோல் பந்து வீச்சிலும் Mohammad Abbas  தவிர மற்ற வீரர்களுக்கு அனுபவம் குறைவாக உள்ளது

ஆனால் நியூசிலாந்து அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தன் ஆதிக்கத்தை செலுத்தி வென்று வந்துள்ளது  நியூசிலாந்து அணியை பொருத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகவும் ஸ்ட்ராங்காக உள்ளனர் குறிப்பாக கேன் வில்லியம்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார்


இருந்தாலும் கூட பாகிஸ்தான் அணி ஆனது நியூசிலாந்து அணியை அதிக முறை வென்றுள்ளது எனவே முதல் டெஸ்ட் இருக்கு விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

NZ VS PAK SQUADS
NEW ZEALAND

Kane Williamson (C), Ross Taylor, Henry Nicholls,Tom Latham, Will Young,  Daryl Mitchell, Tom Blundell, Mitchell Santner, BJ Watling, Tim Southee, Trent Boult, Neil Wagner and Kyle Jamieson,

PAKISTAN

Mohd Rizwan (C) , Haris Sohail,Azhar Ali, Fawad Alam, Imran Butt, Abid Ali,Shan Masood, Faheem Ashraf, Shadab Khan, Sarfaraz Ahmed, Mohd Abbas, Shaheen Afridi, Sohail Khan,Yasir Shah and Naseem Shah.

NZ VS PAK PREDICTED PLAYING 11

NEW ZEALAND

Tom Latham,
Tom Blundell,
Kane Williamson (C),
Ross Taylor,
Henry Nicholls,
BJ Watling (W.k),
Daryl Mitchell,
Trent Boult,
Kyle Jamieson,
Neil Wagner and
Tim Southee.


PAKISTAN

Abid Ali,
Shan Masood,
Azhar Ali,
Fawad Alam,
Mohammad Rizwan (C&W.k),
Faheem Ashraf,
Haris Sohail,
Yasir Shah,
Shaheen Afridi,
Naseem Shah and
Mohammad Abbas.


NZ VS PAK PLAYERS TO WATCH

Ross Taylor,
Kane Williamson,
Tim Southee,
Mohammad Rizwan,
Mohammad Abbas.

NZ VS PAK FANTASY 11 PREDICTION:

NZ vs pak


Please check back before match starts, to get final teams.


Fantasy Suggestion 1: 


Wicket Keeper: M Rizwan,

Batsman: K Williamson, R Taylor, S Masood, T Latham, F Alam,

All rounder:K Jamieson,

Bowlers: M Abbas, N Wagner, S Afridi and T Boult.

Fantasy Suggestion 2:

Wicket keeper: M Rizwan,

Batsman: K Williamson, R Taylor, Abid Ali, T Latham, F Alam, Azhar Ali,

All rounder: N Shah,

Bowlers: N Wagner, S Afridi and T Boult.

Post a Comment

0 Comments