MATCH DETAILS
Match: Melbourne Renegades vs Sydney Sixers, Match 18
Date: 29th December 2020, at 1 PM IST
Venue: Adelaide Oval, Adelaide.
SCO VS STA HEAD TO HEAD
இரு அணிகளும் நேருக்கு நேர் 13 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 8 போட்டிகள் Sydney Sixers அணியும் 6 போட்டிகளில் Melbourne Renegades அணியும் வென்றுள்ளது.
SCO VS STA LAST MATCH UPDATE
Toss: Ren won the toss and decided to bowel and Six won by 145 runs.
Stadium: Blundstone, Arena.
Check full match summary
SCO VS STA BATTLES
Most Runs
Aaron Finch-340
Josh Philippe-281
Moises Henriques-277
Daniel Hughes-197
Nic Maddinson-192
Most Wickets
Ben Dwarshuis-14
Nathan Rimmington-10
Steve O'Keefe-10
Mohammad Nabi-8
Sean Abbott-8
SCO VS STA PITCH REPORT
இந்த மைதானம் ஆனது பெரும்பாலும் பேட்டிங் ஏற்றதாகவே இருந்து வந்துள்ளது இந்த பிச்சை இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து பந்துவீச்சாளர்களுக்கு உதவியானது இருக்காது இந்தப் பிசின் மைதானத்தின் சராசரி ரன் 170 மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
எனவே டாஸ் வெற்றி பெற்று பேட்டிங் செய்வது சிறந்தது.
SCO VS STA INJURY REPORTS
எந்தவித இஞ்சுரி அறிக்கையானது இல்லை
SCO VS STA WEATHER REPORT
வானிலை அறிக்கை பொருத்தவரை இன்றைய போட்டியின் போது மழை பெய்ய 40% வாய்ப்புள்ளது, மேலும் வெப்பநிலையானது 25-26 டிகிரி இருக்கும்.
PREVIEW
இந்த சீசனில் இந்த இரண்டு அணிகள் நேருக்கு நேர் மோதும் முதல் போட்டி இதுவாகும்.முதலில் Melbourne Renegades அணி 4 போட்டியில் விளையாடி ஒன்றில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் பெற்றுள்ளது இதன் காரணமாக இந்த அணி 4 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியல் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த அணியில் Rilee Rossouw 4 போட்டியில் விளையாடி 96 ரன்களை எடுத்துள்ளார் மற்ற வீரர்கள் அந்த அளவிற்கு செயல்படவில்லை ஆனால் கடைசியாக நடந்த எதிரான போட்டியில் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும் எனவே இங்க இன்றைய போட்டியில் அதே போல் செயல்பட வேண்டுமென எதிர் பார்க்கப்படுகிறது
ஆனால் Sydney Sixers அணி இந்த சீசனில் இதுவரை சிறப்பாக விளையாடி உள்ளது. மேலும் அவர்கள் கடைசியாக விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அணி இந்த சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் பெற்றுள்ளது இதன் காரணமாக 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த அணியில் Daniel Hughes 4 போட்டியில் விளையாடி 183 ரன்களை அடித்துள்ளார். அதேபோல் பந்துவீச்சு Ben Dwarshuis 4 போட்டியில் விளையாடி 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் எனவே இந்த அணி காட்டிலும் மிகவும் வலிமையாக உள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்துக்கு செல்லும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SCO VS STA SQUADS
Perth Scorchers
Mitchell Marsh (c), Ashton Agar, Fawad Ahmed, Cameron Bancroft, Jason Behrendorff, Joe Clarke, Cameron Green, Aaron Hardie, Josh Inglis, Matthew Kelly, Liam Livingstone, Colin Munro, Joel Paris, Kurtis Patterson, Jhye Richardson, Jason Roy, Ashton Turner, Andrew Tye, Sam Whiteman, Colin Munro.
Adelaide Strikers
Travis Head (c), Wes Agar, Danny Briggs, Alex Carey, Harry Conway, Rashid Khan, Jake Lehmann, Michael Neser, Harry Nielsen, Liam O'Connor, Matt Renshaw, Phil Salt, Matt Short, Peter Siddle, Cameron Valente, Jake Weatherald, Daniel Worrall, Jon Wells, Cameron White, Daniel Worrall.
SCO VS STA PREDICTED PLAYING 11
Melbourne Renegades:
Shaun Marsh,
Aaron Finch (c),
Sam Harper (wk),
Rilee Rossouw,
Beau Webster,
Mohammad Nabi,
Imad Wasim,
Will Sutherland,
Kane Richardson,
Zak Evans and
Peter Hatzoglou.
Sydney Sixers
Josh Philippe (wk),
Jack Edwards,
James Vince,
Daniel Hughes (c),
Jordan Silk,
Daniel Christian,
Carlos Brathwaite,
Jason Holder,
Ben Dwarshuis,
Steve OKeefe and
Ben Manenti.
SCO VS STA PLAYERS TO WATCH
Daniel Hughes,ஈசி சமையல் இந்த சீசனில் இவர்தான் லேடிங் ரன் ஸ்காரர். இவர் இதுவரை 153 ரன்கள் எடுத்துள்ளார்.கடைசி ஆட்டத்தில், அவர் வெறும் 51 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தார்.
Daniel Christian, இவர் இந்த சீசனில் 4 விக்கெட் மட்டும் 86 ரன்களை எடுத்துள்ளார்
Josh Philippe, மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில், அவர் வெறும் 53 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார்.
Aaron Finch, அவர் 3 ஆட்டங்களில் 67 ரன்கள் எடுத்துள்ளார். அவர் நிச்சயமாக வரவிருக்கும் ஆட்டத்தில் ஒரு பெரிய நாக் விளையாடுவார்
Kane Richardson அவர் 4 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேபோல் பந்துவீச்சு Ben Dwarshuis 4 போட்டியில் விளையாடி 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்
SCO VS STA FANTASY 11 PREDICTIONRen vs six dream11 team
SCO VS STA போட்டியானது ஆரம்பிப்பதற்கு முன்பு வந்து final team பெற்றுக் கொள்ளவும்.
WINNING PROBABILITY
Sydney Sixers வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
FANTASY11 TEAM SUGGESTIONS
FANTASY SUGGESTIONS:1
Wicket Keeper – Josh Philippe, Sam Harper
Batsmen – James Vince, Daniel Hughes, Aaron Finch , Rilee Rossouw
All-rounders – Daniel Christain, Jason Holder
Bowlers –Kane Richardson Steve O’Keeffe, Peter Hatzoglou,
Fantasy suggestions:2
Wicket Keeper – Josh Philippe
Batsmen – Daniel Hughes, Jordan Silk, Aaron Finch, Shaun Marsh, Rilee Rossouw
All-rounders – Craig Brathwaite, Daniel Christian
Bowlers – Kane Richardson, Ben Dwarshuis, Steve O’Keefe
0 Comments