Big Ad

Ren vs thu dream11 fantasy prediction in tamil

MATCH DETAILS

Match: Melbourne Renegades vs Sydney Thunder, Match 22
Date: 1st january 2021, at 1.45 PM IST
Venue: Carrara Oval in Queensland

REN VS THU HEAD TO HEAD

இரு அணிகளும் நேருக்கு நேர் 12 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 9 போட்டிகள் Melbourne Renegades அணியும் 3 போட்டிகளில் Sydney Thunder அணியும்  வென்றுள்ளது.

REN VS THU  LAST MATCH UPDATE

Toss: ren won the toss and decided to bowel and thy won by 129 runs.
Stadium: Manuka Oval
Check full match summary

REN VS THU STATS
Most Runs
Aaron Finch-296
Usman Khawaja-244
Callum Ferguson-190
Alex Hales-134
Ben Rohrer-127

Most Wickets
Kane Richardson-11
Gurinder Sandhu-8
Daniel Sams-7
Andre Russell-6
Fawad Ahmed-6

REN VS THU PITCH REPORT
இந்த  மைதானத்தில் மொத்தமாக இரண்டு மேட்சு நடைபெற்றுள்ளது. அதில் இரண்டிலும் chase செய்த team வெற்றி பெற்றுள்ளது. இந்த பிச் ஆரம்பத்தில் பந்துவீச்சாளர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கப் பெறாது, ஆனாலும்கூட விக்கெட்கள் ஆனது ஒரு சில இடைவெளியில் விழுகிறது. இருந்தபோதிலும் கடைசி போட்டியில் இந்த பிச் பேட்டிங் ஏதுவாகவே இருந்தது. இந்த பிசின் சராசரி ரன் 180.

REN VS THU INJURY REPORTS
எந்தவித இஞ்சுரி ரிப்போர்ட் இல்லை

REN VS THU WEATHER REPORT
  வானிலை அறிக்கை பொருத்தவரை   இன்றைய போட்டியின் போது மழை பெய்ய 80%வாய்ப்புள்ளது, மேலும் வெப்பநிலையானது 26 டிகிரி இருக்கும். காற்றின் வேகமானது 26 km/hr இருக்கும்.

PREVIEW

முதலில் Sydney Thunder அணியானது 5 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் பெற்று பெற்றுள்ளது 15 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியல் இரண்டாவது இடத்தில் உள்ளது மேலும் கடைசியாக விளையாடிய நான்கு போட்டியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும் இந்த இரண்டு டீம் அணிகளுக்கிடையே நடைபெற்ற கடைசி போட்டியில் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும் இந்த அணியில் பேட்டிங்கில் Callum Ferguson(c) மற்றும் பவுலிங்கில் Chris Green, Tanveer Sangha ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர்.  மேலும் கடைசி போட்டியில் Alex Hales
மற்றும் Callum Ferguson(c) அவர்களின் அதிரடியால் str அணியை 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே இந்த இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆனால் Melbourne Renegades அணி ஐந்து போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் நான்கில் தோல்வியும் பெற்றுள்ளது. அதனால் நான்கு புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் 7 இடத்தில் உள்ளது மேலும் இந்த கடைசியாக விளையாடிய நான்கு போட்டியிலும் தோல்வி பெற்றுள்ளது. பேட்டிங்கில் Aaron Finch(c) மற்றும் Shaun Marsh போன்ற சிறந்த வீரர்கள் இன்னும் அவர்களின் form தேடிக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் பந்துவீச்சில் Kane Richardson சிறப்பாக செயல்பட்டு 5 போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார்.

REN VS THU SQUADS

Melbourne Renegades
Aaron Finch(c), Shaun Marsh, Sam Harper(w), Rilee Rossouw, Jake Fraser-McGurk, Beau Webster, Benny Howell, Jack Prestwidge, Kane Richardson, Josh Lalor, Peter Hatzoglou, Jon Holland, James Pattinson, Mohammad Nabi, Imran Tahir, Cameron Boyce, Imad Wasim, Will Sutherland, Zak Evans, Mackenzie Harvey, Noor Ahmad, Mitchell Perry and  Brody Couch.


Sydney Thunder
Callum Ferguson(c),Usman Khawaja, Alex Hales,  Alex Ross, Ben Cutting, Daniel Sams, Chris Green, Nathan McAndrew, Baxter Holt(w), Jonathan Cook, Tanveer Sangha, Oliver Davies, Brendan Doggett, Matthew Gilkes, Adam Milne, Arjun Nair and Chris Tremain.

REN VS THU PREDICTED PLAYING 11

Melbourne Renegades
Shaun Marsh,
Aaron Finch(c),
Sam Harper(w),
Rilee Rossouw,
Mackenzie Harvey,
Mohammad Nabi,
Imad Wasim,
Will Sutherland,
Kane Richardson,
Zak Evans and
Peter Hatzoglou.


Sydney Thunder
Usman Khawaja,
Alex Hales,
Callum Ferguson(c),
Oliver Davies,
Sam Billings(w),
Ben Cutting,
Daniel Sams,
Chris Green,
Adam Milne,
Chris Tremain and
Tanveer Sangha.

REN VS THU PLAYERS TO WATCH

Alex Hales 

Daniel Sams, 

Callum Ferguson(c), 

Aaron Finch(c), 

Shaun Marsh, 

Kane Richardson.

REN VS THU FANTASY 11 PREDICTION

Ren vs thu dream11 prediction
Ren vs thu dream11 prediction


REN VS THU போட்டியானது ஆரம்பிப்பதற்கு முன்பு வந்து final team பெற்றுக் கொள்ளவும்.

REN VS THU WINNING PROBABILITY

Melbourne Renegades வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

FANTASY11 TEAM SUGGESTIONS

FANTASY SUGGESTIONS:1


Wicket Keeper – Sam Harper(w)


Batsmen – Usman Khawaja

Alex Hales, Callum Ferguson(c), Shaun Marsh, Aaron Finch,


All-rounders – Daniel Sams (vc)


Bowlers –Chris Green, Tanveer Sangha,Kane Richardson, Peter Hatzogl.


Fantasy suggestions:2

Wicket Keeper – Sam Harper(w), Sam Billings(w),


Batsmen –Alex Hales, Callum Ferguson, Shaun Marsh, Aaron Finch(vc),


All-rounders – Daniel Sams (c)


Bowlers – Chris Green, Tanveer Sangh

Kane Richardson, Peter Hatzoglou.



Post a Comment

0 Comments