Big Ad

THU VS REN dream 11 fantasy prediction in tamil

 MATCH DETAILS

Match: sydney thunder vs melbourne renegades , Match 14
Date: 26th December 2020, at 12.40PM IST
Venue: Manuka Oval, Canberra

THU VS REN  HEAD TO HEAD

இரு அணிகளும் நேருக்கு நேர் 12 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 7 போட்டிகள் renegades அணியும் 5 போட்டிகளில் sydney thunder அணியும்  வென்றுள்ளது.

THU VS REN  LAST MATCH UPDATE

Toss: Ren won the toss and opt to batting and thu won by 7 wickets by dls method.

Stadium: spotless stadium

THU VS REN PITCH REPORT

    இந்தப் பிட்ச் ஆனது ஆனது பேட்டிங் மற்றும் பந்து வீச்சிற்கு இரண்டிற்க்கும் ஏற்றதாகது அமைந்துள்ளது. ஆயினும் கூட இந்தப் pitchல் டேட்டிங் செய்வது சிறந்தது அதே போல் இந்த pitch  சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியான கிடைக்கபெறும். இந்த pitchன் சராசரி  150-160.

THU VS REN INJURY REPORTS
Skipper Aaron Finch திரும்ப இணைந்துள்ளார்  , ஆனால் Pakistani all-rounder Imad Wasim காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.

PREVIEW

இந்த இரண்டு அணிகளும் இன்றைய போட்டியில்  முதல் தடவையாக இந்த சீசனில் மோத உள்ளது. முதலில் thunders முதல் போட்டியில் தோல்வியை தழுவினாலும் அடுத்த இரண்டு போட்டியில் போட்டிகளில் சுதாரித்துக்கொண்டு தொடர்ந்து வெற்றி பெற்ற நல்ல நிலையில் உள்ளது  எனவே இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மெல்பன் அணியை பொறுத்தவரை   முதல் போட்டியில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வெற்றி பெற்றது, ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில்  எதிரணிகளை சமாளிக்க முடியாமல் தோல்வியடைந்தது. அதன் காரணமாக இன்றைய போட்டியில் வெற்றிபெறும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கபடுகிறது. எனவே போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது

THU VS REN SQUADS

SYDNEY THUNDER
Callum Ferguson (c),  Jonathan Cook, Ben Cutting, Oliver Davies, Brendan Doggett, Matthew Gilkes, Chris Green, Baxter Holt, Usman Khawaja, Nathan McAndrew, Arjun Nair, Alex Ross, Daniel Sams, Jason Sangha, Tanveer Sangha and Chris Tremain.
Overseas players
Sam Billings,Alex Hales and Adam Milne.

MELBOURNE RENEGADES
Aaron Finch, Cameron Boyce, Zak Evans, Zak Evans, Jake Fraser-McGurk, Sam Harper, Marcus Harris, Mackenzie Harvey, Jon Holland, Josh Lalor, Shaun Marsh, James Pattinson, Mitchell Perry, Jack Prestwidge, Kane Richardson, Rilee Rossouw, Will Sutherland and Beau Webster.
Overseas players
Imad Wasim, Imran Tahir, Mohammad Nabi and Noor Ahmad.

THU VS SCO PREDICTED PLAYING 11

SYDNEY THUNDER
Usman Khawaja,
Alex Hales,
Callum Ferguson (C),
Alex Ross,
Baxter Holt (WK),
Daniel Sams,
Ben Cutting,
Chris Green,
Adam Milne,
Jonathan Cook and
Nathan McAndrew.

MELBOURNE RENEGADES


Shaun Marsh,
Sam Harper (WK),
Rilee Rossouw,
Mohammad Nabi,
Aaron Finch (C),
Imad Wasim,
Jake Fraser-McGurk,
Beau Webster,
Kane Richardson,
Josh Lalor and
Peter Hatzoglou.

THU VS REN PLAYERS TO WATCH
Usman Khawaja,
Daniel Sams,
Aaron Finch (C),
Kane Richardson.

THU VS REN FANTASY 11 PREDICTION

Thu vs ren dream11 prediction



Please check back before match starts, to get final teams.

FANTASY SUGGESTIONS:1

WicketKeeper –Sam Harper

Batsmen – Aaron Finch,Alex Ross, Callum Ferguson, Shaun Marsh ,

All-rounders –Mohammad Nabi, Daniel Sams , Ben Cutting,

Bowlers – Kane Richardson, Josh Lalor,Chris Green.

Fantasy suggestions:2
Wicket Keeper –Sam Harper

Batsmen –Shaun Marsh, Rilee Rossouw, Alex Hales, Callum Ferguson ,

All-rounders – Daniel Sams, Ben Cutting, Mohammad Nabi

Bowlers – Nathan McAndrew,Jonathan Cook, Kane Richardson , Nathan McAndrew.

Post a Comment

0 Comments