Big Ad

THU VS STA DREAM 11 FANTASY PREDICTION

 MATCH DETAILS

Match: Sydney Thunder vs Melbourne Stars, Match 19
Date: 29th December 2020, at 1:45 PM IST
Venue: Manuka Oval

THU VS STA HEAD TO HEAD

இரு அணிகளும் நேருக்கு நேர் 14 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 8 போட்டிகள் Sydney Thunder அணியும் 6 போட்டிகளில் Melbourne Stars அணியும்  வென்றுள்ளது.

THU VS STA  LAST MATCH UPDATE

Toss: sta won the toss and opt to bowling and sta won by 22 runs.
Stadium: Manuka Oval.
Check full match summary

THU VS STA BATTLES

Most Runs
Marcus Stoinis-332
Usman Khawaja-313
Kevin Pietersen-289
Nick Larkin-238
Glenn Maxwell-198

Most Wickets
Adam Zampa-13
Daniel Sams-10
Haris Rauf-9
John Hastings-9
Chris Green-9

THU VS STA PITCH REPORT

இந்த பிச் ஆனது பெரும்பாலும் மட்டையாளர் களுக்கு உதவிபெறும் பெறும் எனவே இரு அணிகளும் டாஸ் வெற்றி பெற்று  பேட்டிங் செய்வது நல்லது. இந்தப் பேட்டிங் சராசரி ரன் 170.

THU VS STA INJURY REPORTS
Sam Billings இவர் Sydney Thunder’s squad இணைந்துள்ளார்

THU VS STA WEATHER REPORT

வானிலை அறிக்கை பொறுத்தவரை இன்றைய போட்டியில் 30, மேலும் வெப்பநிலை ஆனது 19 டிகிரி செல்சியசாக இருக்கும்.

PREVIEW
  இந்த இரண்டடுக்கு அணிகளும் இந்த சீசனில் நேர் நேர் மோதும் முதல் போட்டி இதுவாகும். முதலில் Sydney Thunder அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த அணி 4 போட்டியில் மூன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் பெற்றுள்ளது, அதனால் 11 புள்ளி பெற்றுள்ளது. இந்த அணியில் பெர்குசன் சிறப்பாக விளையாடி 4 போட்டிகளில் 146 ரன்கள் எடுத்துள்ளார்.

அடுத்ததாக நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் பெற்றுள்ளது. மேலும் ஒரு போட்டியை மழையின் காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். எனவே இந்த அணி 10 புள்ளிகள் மட்டுமே பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த அணையில் கிளைமேக்ஸில் மிகவும் சிறப்பாக விளையாடி நான்கு போட்டிகளில் 156 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் பந்துவீச்சில் Liam Hatcher, 3 போட்டியில் விளையாடி எட்டு விக்கெட் எடுத்துள்ளார்.


THU VS STA SQUADS
Sydney Thunder: 

Usman Khawaja, Alex Hales, Callum Ferguson (C), Alex Ross, Sam Billings (WK), Daniel Sams, Ben Cutting, Chris Green, Adam Milne, Tanveer Sangha, Nathan McAndrew, Ollie Davies, Brendan Doggett, Matt Gilkes, Jonathan Cook, Arjun Nair, Jason Sangha, Chris Tremain, Baxter Holt.

Melbourne Stars:

Marcus Stoinis, Andre Fletcher, Hilton Cartwright, Glenn Maxwell (C), Nicholas Pooran (WK), Nic Maddinson, Nathan Coulter-Nile, Clint Hinchliffe, Liam Hatcher, Billy Stanlake, Ben Dunk, Nick Larkin, Adam Zampa, Dilbar Hussain, Lance Morris, Seb Gotch, Tom O’Connell.

THU VS STA PREDICTED PLAYING 11

Sydney Thunder: 

Usman Khawaja,
Alex Hales,
Callum Ferguson (C),
Alex Ross,
Sam Billings (WK),
Daniel Sams,
Ben Cutting,
Chris Green,
Adam Milne,
Tanveer Sangha and
Nathan McAndrew.

Melbourne Stars:

Marcus Stoinis,
Andre Fletcher,
Hilton Cartwright,
Glenn Maxwell (C), 
Nicholas Pooran (WK),
Nic Maddinson,
Nathan Coulter-Nile,
Clint Hinchliffe,
Liam Hatcher,
Billy Stanlake and
Ben Dunk.

THU VS STA PLAYERS TO WATCH
Callum Ferguson   இவர் இந்த சீசனில் நான்கு போட்டு விளையாடி 146 ரன்கள்  அடித்துள்ளார்.

Daniel Sams  இந்த சீசனில் 4 போட்டியில் விளையாடி 87 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Glenn Maxwell  இந்த சீசன் விளையாடினால் இப்போட்டிகளில் நான்கு போட்டிகளில் 166 ரன்கள் அடித்தது அடித்துள்ளார் அதே போல் ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளார்.

Nicholas Pooran   இவர் கடைசியாக விளையாடிய  போட்டியில் 26 பந்துகளில்  65 ரன்கள் அடித்து குறிப்பிடத்தக்கதாகும். இவர்  மிகவும் ஆக்டிரஸ் யூ  பிளேயர்.

பந்துவீச்சில் Liam Hatcher,  3 போட்டியில் விளையாடி எட்டு விக்கெட் எடுத்துள்ளார்

THU VS STA FANTASY 11 PREDICTION

Thu vs sta Dream 11 prediction
Thu vs sta Dream 11 prediction


THU VS STA போட்டியானது ஆரம்பிப்பதற்கு முன்பு  வந்து இறுதி team பெற்றுக் கொள்ளவும்

WINNING PROBABILITY

Melbourne Stars  அதிக அளவில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

FANTASY11 TEAM SUGGESTIONS
FANTASY SUGGESTIONS:1

wicket Keeper – Sam Billings, Nicholas Pooran

Batsmen – Alex Hales, Callum Ferguson , Hilton Cartwright, Usman Khawaja

All-rounders – Daniel Sams, Glenn Maxwell

Bowlers – Tanveer Sangha, Nathan Coulter-Nile, Liam Hatcher.

Fantasy suggestions:2
Wicket Keeper – Ben Dunk, Nicholas Pooran

Batsmen – Alex Hales, Callum Ferguson, Andre Fletcher

All-rounders – Glenn Maxwell, Marcus Stoinis,Daniel Sams,

Bowlers – Nathan McAndrew, Nathan Coulter-Nile, Liam Hatcher

Post a Comment

0 Comments