Big Ad

HEA vs STR Prediction, Dream11 Fantasy Cricket Tips:Pitch Report and Injury Update and so on

HEA vs STR
HEA vs STR



இந்த இரண்டு  அணிகளில் வெற்றி பெறும் அணி விளையாட்டிற்கு முன்னேறும். இதில் Adelaide Strikers அணி 5-வது இடத்திலும், Brisbane Heat அணி 4-வது இடத்திலும் புள்ளிப் பட்டியலில் உள்ளது. Adelaide Strikers அணி கடைசி போட்டியில் தோல்வி அடைந்ததால் ப்ளே ஆப் முன்னேற முடியாமல் ஐந்து இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் தகுதி பெற்றுவிடும், ஆனால் அணியும் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி உள்ளனர். இந்த இரண்டு அணிகளும் வெற்றி பெறும் அணி sydney thunders  அணியுடன் பிளே ஆல் மோத உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


HEA VS STR MATCH DETAILS
Match: Brisbane Heat  vs Adelaide Strikers, qualifier 
Tournament: BIG BASH LEAGUE SEASON 10(2020-2021)
Date: 28th january 2021, at 1:45 PM IST
Venue: Gabba.


HEA VS STR HEAD TO HEAD

இரு அணிகளும் நேருக்கு நேர் 13, போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 5 போட்டிகள் Brisbane Heat அணியும் 8 போட்டிகளில் Adelaide Strikers அணியும்  வென்றுள்ளது.


HEA VS STR RECENT FORM
Last 4 match HEA: W W L L
Last 4 match STR: L W W L

HEA VS STR STATS
Most Runs
Jimmy Peirson:239
Matt Renshaw:220
Chris Lynn:208
Alex Carey:197
Travis Head:176

Most Wickets
Michael Neser:11
Rashid Khan:10
Peter Siddle:9
Mark Steketee:9
Ben Cutting:9


GABBA STADIUM  PITCH REPORT
   இந்த மைதானத்தை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிற்கும் சாதகமாகவே இருக்கும்.
முதல் இன்னிங்சில்  பந்துவீச்சு இருக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் க்கும் ஏற்றதாக இருக்கும்.


AVERAGE FIRST INNINGS SCORE:
160(5 BBL 2020-21 matches played at the venue)
Total Match Played:5
Batting First Won:2
Batting Second Won: 3
Tie: 0

HEA VS STR INJURY REPORTS 
எந்தவித இஞ்சுரி அறிக்கை இல்லை.


GABBA STADIUM WEATHER REPORT
  வானிலை அறிக்கை பொருத்தவரை   இன்றைய போட்டியின் போது மழை பெய்ய 10% வாய்ப்புள்ளது, மேலும் வெப்பநிலையானது 29 டிகிரி இருக்கும். காற்றின் வேகமானது 29km/hr இருக்கும்.


HEA VS STR SQUADS

BRISBANE HEAT
Sam Heazlett, Max Bryant, Simon Milenko, Daniel Lawrence, Tom Cooper, Jack Wildermuth, Jimmy Peirson(w/c), Mark Steketee, Xavier Bartlett, Mujeeb Ur Rahman, James Bazley, Lewis Gregory, Matthew Kuhnemann, Lachlan Pfeiffer, Connor Sully and Jack Wood.

ADELAIDE STRIKERS
Travis Head (c), Wes Agar, Danny Briggs, Alex Carey, Harry Conway, Rashid Khan, Jake Lehmann, Michael Neser, Harry Nielsen, Liam O'Connor, Matt Renshaw, Phil Salt, Matt Short, Peter Siddle, Cameron Valente, Jake Weatherald, Daniel Worrall, Jon Wells, Cameron White and Daniel Worrall.


HEA VS STR PREDICTED PLAYING 11
Brisbane Heat:
Chris Lynn (c),
Max Bryant,
Joe Denly,
Joe Burns,
Jimmy Peirson (wk),
Lewis Gregory,
Michael Neser, 
Marnus Labuschagne,
Jack Wildermuth,
Mark Steketee,
Morne Morkel and
Xavier Bartlett.


Adelaide Strikers:
Philip Salt,
Matt Renshaw,
Alex Carey (WK),
Jonathan Wells,
Jake Weatherald,
Travis Head (C),
Michael Neser,
Daniel Worrall, 
Peter Siddle,
Danny Briggs and
Wes Agar.


HEA VS STR PLAYERS TO WATCH
Chris Lynn இந்த சீசனில் இதுவரை 420  ரன்கள் எடுத்துள்ளார். அவரின் சராசரி ரன் 40.


Alex Carey- இந்த சீசனில் இதுவரை 412 ரன்கள் எடுத்துள்ளார். அவரின் சராசரி ரன் 35.


Jake Weatherald - இந்த சீசனில் இதுவரை 401 ரன்கள் எடுத்துள்ளார். அவரின் சராசரி ரன் 35.


Marnus Labuschagne இவர் மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடி  123 runs மற்றும் 6 wickets  எடுத்துள்ளார்.


Wes Agar  இதுவரை 21 விக்கெட் எடுத்துள்ளார். அவரின் சராசரி எக்கானமி ரேட் ரேட் 8 ஆகும்.


HEA VS STR DREAM 11CRICKET FANTASY PREDICTION

HEA VS STR PREDICTION
HEA VS STR PREDICTION


HEA VS STR போட்டியானது ஆரம்பிப்பதற்கு முன்பு வந்து final team பெற்றுக் கொள்ளவும்.


HEA VS STR PROBABLE WINNER

Brisbane Heat  வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


TODAY'S MATCH DREAM 11 TEAM SUGGESTIONS
FANTASY SUGGESTIONS:1

Wicket-Keeper – Alex Carey

Batsmen –Chris Lynn, Jake Weatherald,  Max Bryant

All-Rounders –Marnus Labuschagne, Travis Head, Jack Wildermuth, 

Bowlers –Wes Agar, Peter Siddle, Daniel Worrall, Mark Steketee,

FANTASY SUGGESTIONS:2
Wicket-Keeper – Alex Carey

Batsmen –Chris Lynn, Jake Weatherald , Philip Salt, Jonathan Wells, 

All-Rounders –Marnus Labuschagne,  Michael Neser, Jack Wildermuth,

Bowlers – Mitchell Swepson, Wes Agar, Mark Steketee


HEA VS STR DREAM11 SUGGESTIONS CAPTAIN & VICE CAPTAIN OPTION

Captain Options – Chris Lynn, Alex Carey

Vice-Captain Options – Jack Wildermuth, Wes Agar,


DISCLAIMER:
This teams choosed us based on the understanding, analysis, and current performance of the player's, While selecting your team, consider the points mentioned and make your own decision to select players.

Post a Comment

0 Comments