Big Ad

NZ vs pak dream11 cricket Prediction - 2nd test

MATCH DETAILS
Match: New zealand vs pakistan, 2nd test
Tournament: NZ vs pak test series (2020-2021)
Date: 3rd january 2021, at 3:30 AM IST
Venue: Hagley Oval

NZ VS PAK HEAD TO HEAD

இரு அணிகளும் நேருக்கு நேர் 58 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 25 போட்டிகள் pakistan அணியும் 12 போட்டிகளில் New zealand அணியும்  வென்றுள்ளது மற்றும் 21 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளது.

NZ VS PAK  LAST MATCH UPDATE

Toss:Pak won the toss and decided to bowel and Nz won by 101 runs.
Stadium: Bay ovel.
Check full match summary

NZ VS PAK PITCH REPORT
   இந்த மைதானத்தை பொருத்தவரை பந்து வீச்சிற்கு உதவி புரியும், இந்த தினத்தில் மைதானத்தில் நான்காம் நாள் வரையும் பந்துவீச்சாளர்களுக்கு bounce கிடைக்கப்பெறும். எனவே டாஸ் வெற்றிபெற்று முதலில் பவுலிங் செய்வதே சிறந்ததாக இருக்கும். இந்த மைதானத்தின் சராசரி Frist innings ரன் 280.

NZ VS PAK INJURY REPORTS
எந்தவித இஞ்சுரி ரிப்போர்ட் இல்லை

NZ VS PAK WEATHER REPORT
  வானிலை அறிக்கை பொருத்தவரை   இன்றைய போட்டியின் போது மழை பெய்ய 55%வாய்ப்புள்ளது, மேலும் வெப்பநிலையானது 22 டிகிரி இருக்கும். காற்றின் வேகமானது 21 km/hr இருக்கும்.

PREVIEW
இந்த இரண்டு அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆனது நாளை நடைபெற உள்ளது.

NZ VS PAK SQUADS
NEW ZEALAND
Kane Williamson (C), Ross Taylor, Henry Nicholls, Will Young, Mitchell Santner, Daryl Mitchell, Tom Blundell, Tom Latham, BJ Watling, Kyle Jamieson, Tim Southee, Neil Wagner and Trent Boult.

PAKISTAN 
Mohd Rizwan (C), Abid Ali, Azhar Ali, Fawad Alam, Imran Butt, Haris Sohail, Shan Masood, Faheem Ashraf, Shadab Khan, Sarfaraz Ahmed, Mohd Abbas, Naseem Shah, Shaheen Afridi, Sohail Khan and Yasir Shah.

NZ VS PAK PREDICTED PLAYING 11
NEW ZEALAND
Tom Latham,
Tom Blundell,
Kane Williamson (C),
Ross Taylor,
Henry Nicholls,
BJ Watling (W.k),
Mitchell Santner,
Trent Boult,
Kyle Jamieson,
Neil Wagner and
Tim Southee.

PAKISTAN
Abid Ali,
Shan Masood,
Azhar Ali,
Fawad Alam,
Mohammad Rizwan (C and W.K),
Faheem Ashraf,
Haris Sohail,
Yasir Shah,
Shaheen Afridi,
Naseem Shah and
Mohammad Abbas.

NZ VS PAK PLAYERS TO WATCH
Kane Williamson (C),  மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இருக்கிறார் இவர் கடைசி போட்டி 150 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Trent Boult,  இவர் ஒரு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார். இவர் 4 விக்கெட்டை எடுத்துள்ளார் இந்த மைதானத்தில் அதிகளவில் கிடைப்பதால் இவருக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது எதிர்பார்க்க படுகிறது.

Mohammad Rizwan தற்காலிக கேப்டனான இவர் கடைசி போட்டியில் 140 ரன்களை அடித்துள்ளார் மேலும் இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார்.

Faheem Ashraf,  இவர் பாகிஸ்தான் அணியில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் ஆக இருக்கிறார. இவர் கடைசிப் போட்டியில் 110 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார்.


NZ VS PAK DREAM 11 FANTASY PREDICTION

NZ vs PAK dream 11 prediction
NZ vs PAK dream 11 prediction

NZ VS PAK போட்டியானது ஆரம்பிப்பதற்கு முன்பு வந்து final team பெற்றுக் கொள்ளவும்.

NZ VS PAK WINNING PROBABILITY

New zealand வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

TODAY'S MATCH DREAM 11 TEAM SUGGESTIONS
FANTASY SUGGESTIONS:1

Wicket Keeper – Mohammad Rizwan, Tom Blundell,

Batsmen – Kane Williamson,
Ross Taylor, Haris Sohail, Azhar Ali,

All-rounders – Faheem Ashraf, Mitchell Santner,

Bowlers –Shaheen Afridi, Yasir Shah, Trent Boult.

Fantasy suggestions:2
Wicket Keeper – Mohammad Rizwan, BJ Watling,

Batsmen –Kane Williamson, Haris Sohail, Abid Ali, Tom Latham,

All-rounders – Faheem Ashraf, Mitchell Santner,

Bowlers – Shaheen Afridi,
Mohammad Abbas, Trent Boult.

HEA VS SIX DREAM11 SUGGESTIONS CAPTAIN & VICE CAPTAIN OPTION

C option
Kane Williamson,Mohammad Rizwan

V caption
Trent Boult, Faheem Ashraf, Tom Latham,


Post a Comment

0 Comments